Chinnaswami Subramaia Bharati (1882–1921), often known as “Bharathiyar” or “Mahakavi Bharati,” was a Tami-language writer, poet, journalist, nationalist, and social reformer from India. Regarded as the progenitor of the contemporary Tami style, he produced patriotically rousing verses during the Indian Independence movement. During his exile, Bharathiyar penned numerous hugely popular nationalistic poems, quotes, and essays. Here is a list of the Best 20 Bharathiyar Quotes in the Tamil language.
Inspirational Bharathiyar Quotes in Tamil
- மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய ஒரு கடலுக்கு சமமானது.
- ஒளியற்றப் பொருள் சகத்திலே இல்லை இருளென்பது குறைந்த ஒளி…
- இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள்
எல்லாவற்றிலும் மிக மிக உயர்ந்தது பொறுமை… - எந்த ஏற்றத்துக்கும் ஒரு இறக்கம் உண்டு, எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு, எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு…
- எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவை எண்ணல் வேண்டும். - தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்கும்.
அதர்மத்தை தர்மத்தாலும், தீமையை நன்மையாலும்தான் வெல்ல முடியும்… - பல வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ!
- அச்சம் தவிர் ஆளுமை கொள்!
- யாருக்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம், எங்கும் அஞ்சோம், எப்போதும் அஞ்சோம்…
- எவனையும் வெற்று காகிதம் என எண்ணாதே…! ஒரு நாள் அவன் பட்டமாய் பறப்பான்
- விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால், தோற்கடிக்க அல்ல, உன்னை பார்க்கவே எவனும் பயப்படுவான்…
- உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்…!
- உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்சனைகள் வரும்போது அல்ல, பிரச்சனைகளை கண்டு நீங்கள் பயந்து விலகும்போது…
- காயங்கள் குணமாக காலம் காத்திரு. கனவுகள் நினைவாக காயம் பொறுத்திரு…
- வயிற்றுக்குச் சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பலகல்வி தந்து, இந்தப் பார்வை உயர்த்திட வேண்டும்…
- வீரமும் மானமும் எங்களின் உடமை… வீழ்த்திட நினைப்பது எதிரியின் மடமை…
- துன்பம் நேரும் சமயத்தில் அதை கண்டு சிரிக்கப் பழகுங்கள் அதுவே… அத்துன்பத்தை வெட்டும் வாளாகி விடும்…
- எந்த ஒரு செயலைச் செய்யும் போதும் அச்சமில்லாது துணிவுடன் செய்யுங்கள்…
- வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.
- துன்பம் நெருங்கிவந்த போதும் நாம் சோர்ந்து விடலாகாது பாப்பா…
- காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு வேதமடி நீ எனக்கு வித்தையடி நான் உனக்கு…
- பட்டினி கிடந்து பசியில் மெலிந்து பாழ்பட நேர்ந்திடினும், கட்டி இழுத்து கால்கை முறித்து அங்கம் பிளந்து இழந்து, துடிதுடினும் பொங்கு தமிழை பேச மறப்பேனோ..
- யாமறிந்த மொழிகளிலெ தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்…
READ THIS ALSO – Top 25 New Life Quotes in Tamil