Best 25 Sacrifice Pain Life Quotes in Tamil

Selfless and considerate individuals possess the trait of sacrifice. When you love someone deeply, you are willing to sacrifice your most prized possessions for their happiness. These sacrifice pain life quotes in Tamil will help you understand the actual meaning of sacrificing your own happiness for the happiness of others. This essay will examine some of the most prominent quotes about sacrifice.

Sacrifice Pain Life Quotes in Tamil

  1. அன்பு என்பது ஒரு அருமருந்து. தேவையான அளவு இருந்தால், வாழ்வை நல்வழிப்படுத்தும். அதுவே அளவுக்கு மீறினால், விஷமாகி வாழ்க்கையையே அழித்துவிடும்!
  2. யாருக்காகவும் கண்ணீர் விடு, யாரும் துடைக்க வருவார்கள் என்றெண்ணி கண்ணீர் விடாதே!
  3. .நடிக்கத் தெரிந்தவன் எல்லாராலும் மதிக்கப்படுகிறான்! நடிக்க தெரியாதவன், எல்லாராலும் மிதிக்கப்படுகிறான்
  4. புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை! புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை!
  5. வலிமையான இதயங்களில் தான், அதிக வடுக்களும் உள்ளன!
  6. “உங்களைப் போன்றவர்கள் தங்கள் நலனைக் கடைசியாகக் கருதுகிறார்கள் என்று நம்புவது மிகச் சிறந்த விஷயம்.”
  7. சில உறவுகளால் வாழ்க்கை துளிர்விடுகிறது. சில உறவுகளால் வாழ்க்கை துவண்டு விடுகிறது..!
  8. “தியாகத்தைப் போன்ற தார்மீக அதிகாரம் இல்லை.”
  9. கண்ணீருக்கு மட்டும் கடவுள் நிறம் கொடுத்து இருந்தால், இந்த உலகம் முழுவதும் கண்ணீரீன் நிறமாகத் தான் இருக்கும்!
  10. வாழ்நாள் முழுவதும் உன்னிடம் இருக்க ஆசைப்பட்டேன்! என் காதல் உனக்கு புரியவும் இல்லை, என்னை நீ மதிக்கவும் இல்லை!
  11. தேவைக்கென்று பழகுபவர்கள் விட்டுச் சென்றால், விலகி இருங்கள்! மீண்டும் தேவைப் படுமாயின், தேடி வரட்டும்!
  12. “ஒரு நண்பரை உருவாக்க அல்லது ஒருவரை வைத்துக்கொள்ள ஒரு தவறான காரியத்தை ஒருபோதும் செய்யாதீர்கள்; நீங்கள் அவ்வாறு செய்யக் கோரும் மனிதன் ஒரு தியாகத்தில் அன்புடன் வாங்கப்பட்டவன்.”
  13. “நீங்கள் தியாகம் செய்யலாம், அன்பு செய்ய முடியாது. ஆனால் நீங்கள் நேசிக்க முடியாது, தியாகம் செய்ய முடியாது.
  14. எவ்வளவு தான் நீ என்னை வெறுத்தாலும், உன் நிழல் போல் உன்னை பின் தொடர்வேன்!
  15. எல்லாப் பக்கமும் உறவுகள் கசக்கும் போது, மனதிற்கு பிடித்தவரிடம் தான் மனம் ஓடி வருகிறது!அந்த உறவும் புரிந்துகொள்ளாமல் வதைக்கும் போது, வாழ்க்கை வெறுத்துத்தான் போகிறது!
  16. நீங்காத வலிகளைத் தந்துவிட்டு நீங்கி விட்டாய் – உயிர் நீங்காதோ என ஏங்கிக்கொண்டிருக்கிறன் நான்..!
  17. என் இதயத்தில் நீ தந்த வலிகளை உன் இதயம் சந்திக்குமாயின், அது துடிப்பதையே நிறுத்திவிடும்!
  18. “உங்களைத் தியாகம் செய்து அதை எப்போது உருவாக்குவது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.”
  19. உணர முடியாத, சந்தோசமும் நீதான்! உணர்த்தி சென்ற வலியும் நீதான்!
    அதிகாலையில் எழும் முதல் நினைவும் நீ, தொடக்கமாய்! இரவில் தோன்றும் கனவும் நீ, முடிவாய்!
  20. இன்பத்தை சுமந்திடும் சிறு மனதை கேட்டேன், இறைவனிடத்தில்! அவனோ, வலியை மட்டுமே தாங்கும் மனதை அளித்தான் என்னிடத்தில்!
  21. எப்படியெல்லாமோ வாழ வேண்டும் என ஆசைப்பட்டு, ஒரு கட்டத்தில் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில் தள்ளிவிடுகிறது, வாழ்க்கை.
  22. “அன்பு தான் விரும்பும் பொருளை ஆசீர்வதிக்க எல்லாவற்றையும் தியாகம் செய்கிறது.”
  23. சுலபமாக கிடைத்துவிடும் எந்த பொருளுக்கும் இவ்வுலகில் மதிப்பில்லை, அன்பாயினும் சரி!
  24. மூச்சு நின்றால் மட்டும் மரணமில்லை! சில அன்பான இதயங்களின் பேச்சு நின்றால் கூட, மரணம் தான்!
  25. உறக்கம் இல்லாத என் இரவில், இறக்கம் இல்லாத உன் நினைவுகளை சுமந்து கொண்டு, மறக்க முடியாமல் நானும், நம்மால் மலர்ந்த காதலும்
  26. “கொடுக்காமல் இருப்பதன் மூலம் மக்கள் எதை இழக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால், அவர்கள் எந்த நேரத்திலும் எண்ணற்ற தியாகங்களைச் செய்வார்கள்.”

READ THIS ALSO – Top 20 Avoid Quotes in Tamil

New Moon in Aries 2023 Rituals and impact on Other Zodiac Fumio Kishida Zodiac Sign, Horoscope, Birth Chart, Kundali and Career Zodiac signs that are more inclined to get married again! 3 Mukhi Rudraksha Benefits, Types, Power, and Significance 1 Mukhi Rudraksha Benefits, Types, Power, and Significance Saturn in Taurus Meaning, Traits, Houses in Astrology Saturn in Gemini Meaning, Traits, Houses in Astrology Lil Durk Horoscope Analysis, Zodiac Sign, Birth Chart, and Career Pedro Pascal Zodiac Sign, Horoscope, Birth Chart and Career 10 Ways How to Reconnect After a Relationship Break